நம்மை முழுமையாக ஒருங்கிணைப்பது மண்ணே : துபாய் ஐ.நா பருவநிலை மாநாட்டில் சத்குரு ஜக்கி வாசுதேவ் சிறப்புரை
'நம்மை முழுமையாக ஒருங்கிணைப்பது மண்ணே' என துபாயில் நடக்கும் ஐ.நா பருவநிலை மாநாட்டில் சத்குரு ஜக்கி வாசுதேவ் சிறப்புரை ஆற்றியுள்ளார். துபாயில் நேற்று தொடங்கிய ஐநா பருவநிலை பாதுகாப்பு மாநாட்டில் மண் காப்போம் இயக்கத்தின் நிறுவனர் சத்குரு ஜக்தி வாசுதேவ் கலந்து ....