முதலமைச்சர் ஜெயலலிதாவை, பதவி உயர்வு பெற்ற, இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகள் மற்றும் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் சந்திப்பு

Sep 10 2014 11:43AM
எழுத்தின் அளவு: அ + அ -
முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவை, பதவி உயர்வு பெற்ற, இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகள் மற்றும் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் ஆகியோர், சென்னை தலைமைச் செயலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதாவை, 1990-ஆம் ஆண்டில் பணியில் சேர்ந்த இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள் திரு. விபு நய்யர், திரு. கே. பணீந்திர ரெட்டி, திரு. பி. சிவசங்கரன், திரு. டி.எஸ். ஜவஹர், திருமதி எம்.பி. நிர்மலா ஆகியோர், முதன்மைச் செயலாளர் நிலைக்கு பதவி உயர்வு பெற்றதையொட்டி, சென்னை தலைமைச் செயலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவை, திரு. வினோத் குமார், முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் மற்றும் வனத்துறை தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டதையொட்டி தலைமைச் செயலகத்தில், சந்தித்து வாழ்த்து பெற்றார்.

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவை, தென்னிந்திய திரைப்பட வர்த்தக சங்கம் மற்றும் இந்திய திரைப்படக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவரான மறைந்த திரு. டி. ராமானுஜத்தின் மனைவி திருமதி. லலிதா ராமானுஜம், குடும்பத்தினருடன் சந்தித்து, தனது பேத்தியின் திருமணத்திற்கு வருகை தந்து மணமக்களை வாழ்த்துமாறு கேட்டுக்கொண்டு திருமண அழைப்பிதழை வழங்கினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00