மீண்டும் படப்பிடிப்பை தொடங்கும் தங்கலான் திரைப்படம் : நடிகர் விக்ரமின் காயம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட தங்கலான் படப்பிடிப்பு

Jun 8 2023 5:23PM
எழுத்தின் அளவு: அ + அ -

நடிகர் விக்ரமின் தங்கலான் படப்பிடிப்பு ஒரு மாதத்திற்கு பிறகு மீண்டும் தொடங்கவுள்ளது. பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் தங்கலான் திரைப்படம் உருவாகி வருகிறது. இதில், பார்வதி, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். படத்திற்காக பயிற்சி பெற்றபோது விக்ரமிற்கு காயம் ஏற்பட்டதன் காரணமாக அவரால் படப்பிடிப்பை தொடர முடியவில்லை. இதனால், படப்பிடிப்பு கடந்த ஒரு மாத காலமாக நிறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில், அடுத்த வாரம் முதல் படப்பிடிப்பை தொடங்குவதற்கு படக்குழு தயாராகி வருகிறது. ஒரு பீரியட் படமாக உருவாகி வரும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00