நடிகை விதிஷா ஸ்ரீஸ்தவா கர்ப்பத்துடன் நடத்திய போட்டோசூட் வைரல் : 'பாபிஜி கர் பர் ஹைன்' என்ற இந்தி காமெடி சீரியல் மூலம் பிரபலமானவர் விதிஷா

Jun 10 2023 4:34PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தி சீரியல் நடிகை விதிஷா ஸ்ரீஸ்தவா, கர்ப்பத்துடன் நடத்திய போட்டோசூட் வைரலாகி வருகிறது. பிரபல 'பாபிஜி கர் பர் ஹைன்' என்ற இந்தி காமெடி சீரியலில், அனிதா பாபியாக நடித்து பிரபலமானவர் விதிஷா ஸ்ரீஸ்தவா. இவர் நிலக்கரி சுரங்க நிறுவனத்தில் பணிபுரியும் சாயக் பால் என்பவரை 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் ஒரு நேர்காணலின் போது தனது கர்ப்பத்தை உறுதிப்படுத்திய விதிஷா, தற்போது கர்ப்பகால போட்டோசூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். வயிறு தெரியும்படி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களுக்‍கு சிலர் பாராட்டையும், சிலர் எதிர்ப்பையும் தெரிவித்து கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00