பாரதிய ஜனதா குடியரசுத் தலைவர் வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் நாளை வேட்பு மனுத் தாக்கல் - நிகழ்ச்சியில் பிரதமர், பா.ஜ.க. ஆளும் மாநில முதலமைச்சர்கள் பங்கேற்பு

பாரதிய ஜனதா மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில், குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள திரு. ராம்நாத் கோவிந்த் நாளை தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்கிறார். இந்நிகழ்ச்சியில், பிரதமர் திரு. நரேந்திர மோடி, பாரதிய ஜனதா தலைவர் திரு. அமித்ஷா, பாரத ....

மேற்குவங்கத்தில் உள்ள ஆயுத தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு வந்த அதிக சக்திவாய்ந்த நவீன துப்பாக்கிகள் சோதனையின் போது தோல்வி

கத்தாரில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க சிறப்பு விமானங்கள் - வரும் 25-ம் தேதி முதல் இயக்கப்படும் என மத்திய அரசு தகவல்

கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ் ராஞ்சியில் உள்ள சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்

தீவிரவாத மிரட்டலுக்கு இடையே கொச்சியில் நடைபெற்ற மெட்ரோ ரயில் சேவை தொடக்க நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பு : கேரளா காவல்துறை தகவல்

மேலும் படிக்க...

உலக யோகா தினத்தை முன்னிட்டு, யோகா பயிற்சியின் அவசியத்தை பொதுமக்களுக்கு வலியுறுத்தும் வகையில், சென்னை ஸ்டான்லி மருத்துவர்கள் பேரணி நடைபெற்றது

உலக யோகா தினத்தை முன்னிட்டு, யோகா பயிற்சியின் அவசியத்தை பொதுமக்களுக்கு வலியுறுத்தும் வகையில், சென்னை ஸ்டான்லி மருத்துவர்கள் பேரணி நடைபெற்றது. இதில், மருத்துவர்கள், செவிலியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் திரளாக கலந்துகொண்டனர்.

யோகாசனத்தில் பலன்களை பொ ....

இ-சேவை மையங்கள் மூலம் மின்னணு குடும்ப அட்டை வழங்கும் பணி - தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தொடக்கம்

பாடத்திட்டம், பாடப் புத்தகங்களைத் தயாரித்து வடிவமைக்கும் பணிகளில் பங்குபெற விரும்பும் பேராசிரியர்கள், ஆசிரியர்கள் பதிவு செய்வதற்கான அவகாசம் வரும் 2-ம் தேதி வரை நீட்டிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் 22 ஆயிரம் ஏக்கரில் பருத்தி சாகுபடி - தமிழக அரசின் நடவடிக்கையால் விவசாயிகளுக்கு கூடுதல் விலை கிடைக்க வாய்ப்பு

கோத்தகிரி அருகே காட்டு யானைகள் குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்துள்ளதால் மக்கள் பீதி : வீட்டு மொட்டை மாடிகளில் பதுங்கியுள்ளனர்

மேலும் படிக்க...

பலுசிஸ்தான் பகுதியில் மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதாக கூறி பாகிஸ்தான் மீது பலுசிஸ்தான் மக்கள் ஆதரவு சங்கம் ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையில் குற்றச்சாட்டு

சீனா - பாகிஸ்தான் இடையே வர்த்தகத்திற்காக சாலை அமைக்கும் பணியால் பலுசிஸ்தான் பகுதியில் மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதாக கூறி, பாகிஸ்தான் மீது பலுசிஸ்தான் மக்கள் ஆதரவு சங்கம் ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையில் குற்றம் சாட்டியுள்ளது.

சீனா - பாகிஸ ....

அஃப்கனிஸ்தானில் தாலிபான் தீவிரவாதிகள் நிகழ்த்திய கார் குண்டு தாக்குதலில் 24 பேர் பலி - 60 பேர் படுகாயம்

புயல் காரணமாக அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் பலத்த மழை - சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

பாகிஸ்தான் நாட்டிற்கு வருகை தரும் சீனர்களுக்கான விசா கட்டுப்பாடுகளை கடுமையாக்க அந்நாட்டு அரசு முடிவு

அமெரிக்க அதிபரின் உதவியாளரான Kenneth Juster இந்தியாவுக்கான புதிய அமெரிக்க தூதராக நியமனம்

மேலும் படிக்க...

இலங்கை கிரிக்கெட் வீரர்கள் உடல்தகுதியின்றி காணப்படுவதாக அந்நாட்டு விளையாட்டுத்துறை அமைச்சர் தெரிவித்த கருத்துக்கு முன்னணி வீரர் மலிங்கா கடும் கண்டனம்

அண்மையில் நடைபெற்ற ஐ.சி.சி. டிராபி கிரிக்கெட் போட்டியில் இலங்கை வெற்றி வாய்ப்பை இழந்து லீக் சுற்றிலேயே வெளியேறியது. இலங்கை விளையாட்டு வீரர்களை கடுமையாக விமர்சித்துள்ள அந்நாட்டு அமைச்சர் தயாஸ்ரீ ஜெயசேகரா, இலங்கை வீரர்கள் உடல்தகுதியை இழந்துவிட்டதாகத் தெரிவித்த ....

அஃப்கனிஸ்தான், அயர்லாந்து நாடுகளுக்கு டெஸ்ட் அந்தஸ்து அளிப்பது குறித்து நடைபெறும் ஐ.சி.சி. கூட்டத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படும் என எதிர்பார்ப்பு

குயின்ஸ் கிளப் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடர் : செக்குடியரசின் தாமஸ் பெர்டிச், பல்கேரியாவின் டிமிட்ரோவ் ஆகியோர் காலிறுதிக்கு முன்னேற்றம்

இளையோர் அமெரிக்க கோப்பை பாய்மரப்படகுப் பந்தயம் - சாம்பியன் பட்டம் வென்று பிரிட்டன் அணி அபாரம்

ஆஸ்திரேலிய ஓபன் பேட்மின்டன் தொடர் - இந்தியாவின் பி.வி. சிந்து காலிறுதிக்கு முன்னேற்றம்

மேலும் படிக்க...

ஆனி மாத பிரதோஷத்தையொட்டி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு : திரளான பக்தர்கள் பங்கேற்பு

ஆனி மாத பிரதோஷத்தையொட்டி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு நந்தி பகவானை வழிபட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி செண்பகவள்ளி அம்மன் கோயிலில் பிரதோஷ வழிபாடு நடைப ....

தமிழகத்தின் பல்வேறு கோவில்களில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்தியன் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் : திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்

கன்னியாகுமரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 350 சிறிய கோயில்களுக்கு பூஜை உபகரணங்கள் வழங்கப்பட்டன : சிறு கோயில் பூசாரிகள், ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு

கிருஷ்ணகிரியில் அமைந்துள்ள பெரிய மாரியம்மன் கோயிலில் வெகு விமரிசையாக நடைபெற்ற மகாகும்பாபிஷேகம் : மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் வருகை தந்து அம்மனை வழிபட்டனர்

கும்பகோணம் அருகே உள்ள பட்டீஸ்வரம் ஸ்ரீஞானாம்பிகை சமேதர் தேனுபுரீஸ்வரர் ஆலயத்தில் வைகாசி விசாக பிரம்மோற்சவ விழாவில் முத்துப்பல்லக்கு நிகழ்ச்சி நடைபெற்றது

மேலும் படிக்க...

முதன்மை செய்திகள்
சிறப்பு செய்திகள்

உங்கள் கருத்து

ஜெயா தொலைக்காட்சி செய்திகள் குறித்த உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்க
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2765.00 Rs. 2957.00
மும்பை Rs. 2785.00 Rs. 2949.00
டெல்லி Rs. 2797.00 Rs. 2962.00
கொல்கத்தா Rs. 2797.00 Rs. 2959.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 41.20 Rs. 41200.00
மும்பை Rs. 41.20 Rs. 41200.00
டெல்லி Rs. 41.20 Rs. 41200.00
கொல்கத்தா Rs. 41.20 Rs. 41200.00

சிறப்பு நிகழ்வுகள்

 • POONKATRU

  Mon - Fri : 18:30

 • Jai Veer Hanuman

  Mon - Fri : 19:00

 • Kairasi Kudumbam

  Mon - Fri : 20:30

 • Sondhangal

  Mon - Fri : 21:00

 • Periya Idathu Penn

  Mon - Fri : 21:30

 • வானிலை


  Weather Information
  Chennai,IN light rain Humidity: 100
  Temperature: (Min: 29°С Max: 29°С Day: 29°С Night: 29°С)

 • தொகுப்பு