அடுத்த மாதம் இந்தியா வருகிறார் அமெரிக்க அதிபர் டிரம்ப் - பிரதமர் மோதி உள்ளிட்ட தலைவர்களை சந்திக்‍க திட்டம்

Jan 14 2020 1:33PM
எழுத்தின் அளவு: அ + அ -
அமெரிக்க அதிபர் டொனல்டு டிரம்ப், அடுத்த மாதத்தில் இந்தியா வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு குடியரசு தின விழாவில் பங்கேற்க, அமெரிக்க அதிபர் டொனல்டு டிரம்புக்கு, பிரதமர் திரு. நரேந்திர மோதி அழைப்பு விடுத்திருந்தார். ஆனால், தொடர் நிகழ்ச்சிகளால், அவரால் இந்தியா வர இயலவில்லை என வெள்ளை மாளிகை, பின்னர் கூறியது.

இந்த ஆண்டு இறுதியில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக இந்தியா வர டிரம்ப் ஆர்வமாக உள்ளார். அதிபராக பதவியேற்று டிரம்ப் ஒருமுறை கூட இந்தியா வராத நிலையில், தற்போது ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

டொனால்டு டிரம்பின் இந்திய வருகைக்கான தேதி குறித்து, இருநாடுகளின் அதிகாரிகள், ஆலோசனை நடத்தி வருகின்றன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3821.00 RS. 4206.00
மும்பை Rs. 3901.00 Rs. 4001.00
டெல்லி Rs. 3901.00 Rs. 4021.00
கொல்கத்தா Rs. 3940.00 Rs. 4080.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.30 Rs. 47300.00
மும்பை Rs. 47.30 Rs. 47300.00
டெல்லி Rs. 47.30 Rs. 47300.00
கொல்கத்தா Rs. 47.30 Rs. 47300.00