சி.ஏ.ஏ., - என்.ஆர்.சி., ஆகியவற்றுக்கு வலுக்கும் எதிர்ப்பு - டெல்லியில் உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் கண்டன பேரணி

Jan 14 2020 7:26PM
எழுத்தின் அளவு: அ + அ -
திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம், தேசிய மக்கள்​தொகை பதிவேடு உள்ளிட்டவைக்கு எதிராக, டெல்லியில், உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் பேரணி நடத்தினர்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாடு முழுவதும், பல்வேறு கட்சிகள் மற்றும் மாணவர்கள் போராடி வருகின்றனர். ‍போராட்டங்களுக்கு செவி சாய்க்காத மத்திய அரசு, இவற்றிலிருந்து ஒருபோதும் பின்வாங்க முடியாது என்று, திட்டவட்டமாக தெரிவித்து விட்டது.

இந்நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக, ஜந்தர் மந்தர் பகுதிக்‍கு, உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் பேரணி நடத்தினர். அப்போது, மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கையில் பதாகைகளை ஏந்தியபடியும் வழக்கறிஞர்கள் சென்றனர். இந்தப் பேரணியில், நூற்றுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் பங்கேற்று தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3821.00 RS. 4206.00
மும்பை Rs. 3901.00 Rs. 4001.00
டெல்லி Rs. 3901.00 Rs. 4021.00
கொல்கத்தா Rs. 3940.00 Rs. 4080.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.30 Rs. 47300.00
மும்பை Rs. 47.30 Rs. 47300.00
டெல்லி Rs. 47.30 Rs. 47300.00
கொல்கத்தா Rs. 47.30 Rs. 47300.00