சீனாவை அச்சுறுத்தும் வைரஸ் தொற்று - இந்தியர்கள் செல்லவேண்டாம் என மத்திய அரசு அறிவுறுத்தல்

Jan 18 2020 11:36AM
எழுத்தின் அளவு: அ + அ -
சுவாச பிரச்னையை ஏற்படுத்தும் வைரஸ் தொற்று, சீனாவில் வேகமாக பரவி வருவதால், அங்கு செல்லும் இந்தியர்கள், பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும், மாமிசம் சாப்பிட வேண்டாம் என்றும் மத்திய அரசு எச்சரித்துள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அறிக்‍கை வெளியிட்டுள்ளது. சீனாவுக்கு பயணம் மேற்கொள்ளும் இந்தியர்கள், மாஸ்க் அணிந்து கொள்ளுமாறும், சுவாசக்‍ கோளாறுகள் இருப்பவர்களுடன் சற்று இடைவெளியை மேற்கொள்ளுமாறும், குறிப்பாக யுஹைன் நகருக்கு பயணம் மேற்கொள்பவர்கள் உடல் நலத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும், மாமிசம் உட்கொள்வதை தவிர்க்‍குமாறும், அறிக்‍கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை உள்ளிட்ட விமான நிலையங்களில் மருத்துவ சோதனைகள் நடத்தும்படி மத்திய சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00