தேசிய மக்‍கள்தொகை பதிவு படிவத்தில், பெற்றோர்கள் பிறந்த இடம் குறித்த கேள்வி அவசியமில்லை - மத்திய அரசு அறிவிப்பு

Jan 18 2020 12:25PM
எழுத்தின் அளவு: அ + அ -
தேசிய மக்‍கள்தொகை பதிவு படிவத்தில், பெற்றோர்கள் பிறந்த இடம் குறித்த கேள்வியை மக்‍கள் தவிர்த்துவிடலாம் என மத்திய அரசு கூறி உள்ளது.

வரும் ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் நடைபெற உள்ளன. இந்தப் பணியின் போது பெற்றோரின் பிறப்பிடம் குறித்த கேள்வியை நீக்குமாறு பதிவாளர் ஜெனரலிடம் பா.ஜ.க. அல்லாத பல்வேறு மாநில அரசுகள் கோரிக்கை விடுத்துள்ளன.

இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய இணை அமைச்சர் திரு. கிஷன் ரெட்டி, மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தேசிய குடிமக்‍கள் பதிவின்போது, மக்கள், தாங்கள் விரும்பும் விவரங்களை மட்டும் கொடுக்கலாம் என தெரிவித்தார். பெற்றோர் பிறப்பிடம் குறித்த கேள்விக்கு பதிலளிக்க வேண்டிய கட்டாயமில்லை என்று கூறினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00