இந்தியாவுக்‍கான S-400 ரக ஏவுகணைகளின் தயாரிப்புப் பணி தொடங்கி உள்ளதாக ரஷ்யா தகவல்

Jan 18 2020 3:55PM
எழுத்தின் அளவு: அ + அ -
இந்தியாவுக்‍கான S-400 ரக ஏவுகணைகளின் தயாரிப்புப் பணி தொடங்கி உள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. நாட்டின் வான்வெளி பாதுகாப்புக்காக ரஷ்யாவிடம் இருந்து அதிநவீன S-400 ரக ஏவுகணைகளை வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஏவுகணைகள் வரும் 2025-ம் ஆண்டில் இந்தியாவுக்கு அனுப்பப்படும் என்றும், ஏவுகணைகளை தயாரிக்கும் பணி தொடங்கிவிட்டதாகவும் ரஷ்யா கூறியுள்ளது. இந்தியா வருகை தந்துள்ள, இத்திட்டத்தின் ரஷ்ய துணைத்தலைவர் ரோமன் பாபுஸ்கின் டெல்லியில் இதனை தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00