இந்திய குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மத்திய பிரதேச மாநிலத்தில் நூதன முறையில் பிரச்சாரம்

Jan 18 2020 4:00PM
எழுத்தின் அளவு: அ + அ -
மத்திய பிரதேச மாநிலத்தில் இளைஞர் ஒருவர், இந்திய குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, நூதன முறையில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். பிரபாத் என்ற இளைஞர், தனது திருமண அழைப்பிதழில் 'குடியுரிமை திருத்த சட்டத்துக்கு என் ஆதரவு என, அச்சிட்டு வழங்கியுள்ளார். இச்சட்டத்திற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்த வரும் நிலையில், பிரபாத்தின் இந்த வித்தியாசமான முயற்சியால், அவரது திருமண அழைப்பிதழ் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00