ஷீரடி சாய்பாபா பிறந்த இடம் தொடர்பான சர்ச்சை - நாளை முதல் கோவில் காலவரையின்றி முடப்படும் என அறிவிப்பு

Jan 18 2020 5:58PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஷீரடி சாய்பாபாவின் பிறப்பிடம் தொடர்பான சர்ச்சையைத் தொடர்ந்து, ஷீரடி கோவில் காலவரையின்றி மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஷீரடி சாய்பாபாவின் பிறப்பிடம் குறித்த சர்ச்சை நீண்ட காலமாகவே இருந்து வரும் நிலையில், பத்ரி பகுதிதான் சாய்பாபாவின் பிறப்பிடம் என்று சிவசேனா தலைவரும், மஹாராஷ்ட்ர முதலமைச்சருமான திரு. உத்தவ் தாக்‍ரே கூறியுள்ளார். மேலும், பத்ரியின் வளர்ச்சிப் பணிகளுக்காக உத்தவ் தாக்கரே அரசு 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. இதற்கு ஷீரடி அறக்கட்டளை கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், நாளைமுதல் ஷீரடி பாபா ஆலயம், காலவரையின்றி மூடப்படவுள்ளதாக ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00