புதுச்சேரியில் பார்வையாளர்களை கவர்ந்த பழமையான கார்கள் கண்காட்சி : 50-க்கும் மேற்பட்ட கார்களை கண்டு ரசித்த சுற்றுலாப்பயணிகள்

Jan 19 2020 1:29PM
எழுத்தின் அளவு: அ + அ -
புதுச்சேரியில் நடைபெற்ற பழமையான கார்களின் அணிவகுப்பில் 50க்கும் மேற்பட்ட கார்கள் இடம்பெற்றிருந்தது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

புதுச்சேரி அரசின் சுற்றுலாத்துறை மற்றும் சென்னை பாரம்பரிய வாகன கழகம் சார்பாக பழமையான கார்களின் கண்காட்சி புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்றது. கண்காட்சியில் Aston, Benze, Morris Minor, மற்றும் jaguar உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட பழமையான கார்கள் இடம் பெற்றன. கார்களின் உரிமையாளர் பெயர், அது தயாரிக்கப்பட்ட ஆண்டு போன்ற விவரங்கள் காரில் குறிப்பிடப்பட்டிருந்தன. சென்னை, பொள்ளாச்சி, புதுச்சேரி என பல இடங்களில் இருந்து வந்திருந்த கார்கள் இந்த கண்காட்சியில் இடம் பெற்றன. கண்காட்சியில் அணிவகுத்து நின்ற பழமையான கார்களை பொது மக்களும், சுற்றுலாப் பயணிகளும் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். இக்கண்காட்சியை சுற்றுலா துறை அமைச்சர் திரு. மல்லாடி கிருஷ்ணாராவ் பார்வையிட்டார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00