தேசிய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு வலுக்‍கும் எதிர்ப்பு - உத்தரப்பிரதேச மாநிலம் லக்‍னோவில் பெண்கள் ஒன்றுதிரண்டு போராட்டம்

Jan 19 2020 2:56PM
எழுத்தின் அளவு: அ + அ -
தேசிய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்‍கள் பதிவேட்டை ஆகியவற்றுக்‍கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் அரசியல் கட்சிகள், அமைப்புகள் மற்றும் பொதுமக்‍கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உத்தரப்பிரதேச மாநிலம் லக்‍னோவில் உள்ள Clock Tower பகுதியில், பெண்கள் ஒன்றுதிரண்டு, கைகளில் பதாகைகளுடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது குடியுரிமை திருத்தச் சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்தினர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00