நாளுக்குநாள் விறுவிறுப்படைகிறது டெல்லி சட்டப்பேரவை தேர்தல் களம் - ஆளும் ஆம்ஆத்மி கட்சி, மக்களுக்கு அளிக்கும் உத்தரவாதங்களை வெளியிட்டார் முதலமைச்சர் கெஜ்ரிவால்

Jan 19 2020 6:20PM
எழுத்தின் அளவு: அ + அ -
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, ஆளும் ஆம்ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான திரு. அரவிந்த் கெஜ்ரிவால், மாணவர்களுக்கு இலவசப் பேருந்து பயண அட்டை உள்ளிட்ட 10 வாக்குறுதிகளை அளித்துள்ளார்.

டெல்லி சட்டப்பேரவையின் பதவிக்காலம் விரைவில் முடிவுக்கு வருவதால், அங்கு அடுத்த மாதம் 8-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதனால், அங்கு நாளுக்குநாள் தேர்தல் களம் சூடுபிடித்து வருகிறது. ஆளும் ஆம்ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான திரு. அரவிந்த் கெஜ்ரிவால், இன்று மக்களுக்கு 10 வாக்குறுதிகள் தொடர்பான அறிக்கையை வெளியிட்டார்.

24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் மற்றும் 200 யூனிட் வரையி இலவச மின்சாரம் தொடரும் என உறுதியளித்துள்ளார். மேலும், ஒவ்வொரு வீட்டிற்கும் 24 மணிநேர குடிநீர், மாணவர்களுக்கு இலவச பயண அட்டை உள்ளிட்ட 10 உத்தரவாதங்கள் அடங்கிய அறிக்கையை அவர் வெளியிட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00