2020-2021ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் : உரை அச்சடிக்கும் பணி இன்று தொடக்கம்

Jan 20 2020 12:33PM
எழுத்தின் அளவு: அ + அ -
நடப்பாண்டுக்கான பட்ஜெட் அச்சடிக்கும் பணி அல்வா கிண்டும் நிகழ்வோடு இன்று தொடங்குகிறது.

2020-21ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அடுத்த மாதம் ஒன்றாம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளார். பட்ஜெட் பிரதிகள் அச்சிடும் பணி இன்று தொடங்குகிறது. ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் பிரதிகள் அச்சிடும் முன்பு "அல்வா கிண்டும் நிகழ்வு" நடைபெறுவது வழக்கம். மிகப்பெரிய கடாயில் அல்வா கிண்டப்பட்டு, நிதியமைச்சகத்தின் அனைத்து அலுவலர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி நாடாளுமன்றத்தின் வடக்கு பகுதியில் இன்று நடைபெறும் நிகழ்வில் மத்திய நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் அல்வா கிண்டி நிதியமைச்சக அலுவலர்களுக்கு வழங்கவுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00