குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக எத்தனை போராட்டங்கள் நடைபெற்றாலும் கவலையில்லை : சட்டம் திரும்பப் பெறப்பட மாட்டாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டவட்டம்

Jan 22 2020 11:55AM
எழுத்தின் அளவு: அ + அ -
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக எத்தனை போராட்டங்கள் நடைபெற்றாலும், அச்சட்டம் திரும்பப் பெறப்பட மாட்டாது என மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற பேரணியில் பங்கேற்றுப் பேசிய திரு.அமித் ஷா, இச்சட்டம் குறித்து காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், திரிணாமூல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கட்டுக்கதையை பரப்பி வருவதாகத் தெரிவித்தார். யாருடைய குடியுரிமையையும் பறிக்கும் அம்சங்கள் இச்சட்டத்தில் இல்லை என்றும், எவ்வளவு போராட்டங்கள் நடைபெற்றாலும், சட்டம் திரும்பப் பெறப்பட மாட்டாது என்றும் கூறினார். அயோத்தியில் வானுயர்ந்த ராமர் கோயில் கட்டுவதற்கான பணிகள் 3 மாதங்களுக்குள் தொடங்கப்படும் என்றும் திரு. அமித்ஷா தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00