மேற்கு வங்க அரசு சட்டப்பேரவையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் : வரும் 27-ம் தேதி தீர்மானம் நிறைவேற்றும் மம்தா அரசு

Jan 22 2020 1:59PM
எழுத்தின் அளவு: அ + அ -
மேற்கு வங்க மாநில சட்டப்பேரவையில், வரும் 27-ம் தேதி, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு உள்ளிட்டவற்றுக்கு எதிராக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவரும், மேற்கு வங்க மாநில முதலமைச்சருமான, செல்வி. மம்தா பானர்ஜி, தொடக்கத்திலிருந்தே கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார்.

இந்நிலையில், வரும் 27-ம் தேதி பிற்பகல் 2 மணி அளவில், மேற்கு வங்க மாநில சட்டப்பேரவையில், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக, அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இதற்காக, சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தொடருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கு‌டியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக, கேரளா, பஞ்சாப் ஆகிய மாநில அரசுகள், சட்டப்பேரவையில், ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00