பிரசில் அதிபர் மெசியாஸ் நான்கு நாள் பயணமாக இந்தியா வருகை - குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்

Jan 24 2020 10:15AM
எழுத்தின் அளவு: அ + அ -
பிரசில் அதிபர் மெசியாஸ் போல்சொனாரோ நான்கு நாட்கள் பயணமாக இன்று இந்தியா வருகிறார். இந்தியாவின் 71-வது குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக, பிரசில் அதிபர் மெசியாஸ் போல்சொனாரோ பங்கேற்க உள்ளார். இதற்காக, இன்று அவர் இந்தியா வர இருக்கிறார். இங்கு பிரதமர் திரு.மோதி, குடியரசு தலைவர் திரு.ராம்நாத் கோவிந்த், குடியரசு துணை தலைவர் திரு.வெங்கய்யா நாயுடு உள்ளிட்டோரை சந்தித்து பேச இருக்கிறார். இந்தியா - பிரசில் வர்த்தக உறவை மேம்படுத்துவது தொடர்பான, இருநாட்டு தொழிலதிபர்களின் சந்திப்பு கூட்டத்திலும், அதிபர் போல்சொனாரோ பங்கேற்க உள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00