தேசத்துரோக வழக்கில் ஜாமின் பெற்ற காங்கிரஸ் தலைவர் ஹர்திக் படேல், மீண்டும் கைது - குஜராத் மாநிலப் போலீசார் நடவடிக்‍கை

Jan 24 2020 2:15PM
எழுத்தின் அளவு: அ + அ -
தேசத்துரோக வழக்கில் ஜாமீன் பெற்றிருந்த காங்கிரஸ் தலைவர் ஹர்திக் படேல், மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

குஜராத்தில் படேல் இனத்தவருக்கு இட ஒதுக்கீடு கேட்டு போராடி வந்த ஹர்திக் படேல், கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது காங்கிரசில் இணைந்தார். தேசத்துரோக வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாததால் கடந்த 18-ந்தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்‍கப்ட்டிருந்த ஹர்திக் படேல் நேற்று பிற்பகல் விடுதலை செய்யப்பட்டார்.

சிறையில் இருந்து வெளியே வந்ததும் காந்திநகர் போலீசார் அவரை கைது செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00