பால சக்தி புரஸ்கார் விருதுபெற்ற சிறுவர்-சிறுமியர்களுடன் பிரதமர் மோதி கலந்துரையாடல் - செயற்கரிய செயல்களை செய்திருப்பதாக பாராட்டு

Jan 24 2020 1:45PM
எழுத்தின் அளவு: அ + அ -
கடினமான சூழலில், சிறுவர் சிறுமியர் தங்கள் வீரத்தை வெளிப்படுத்தியுள்ளதாக, பிரதமர் திரு.மோதி பாராட்டு தெரிவித்துள்ளார்.

குடியரசுத் தலைவர் திரு.ராம்நாத் கோவிந்திடம் இருந்து, பால சக்தி புரஸ்கார் எனப்படும் தேசிய விருதினை, 49 சிறுவர்கள் ஏற்கெனவே பெற்றனர். புதுச்சேரி, ஜம்மு & காஷ்மீர், மணிப்பூர் மற்றும் அருணாச்சலப் பிரதேசம் என, நாட்டின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள், இதில் இடம் பெற்றிருந்தனர். வீரதீரச்செயல் விருது பெற்ற இந்த சிறுவர் மற்றும் சிறுமியருடன், பிரதமர் திரு. நரேந்திர மோதி டெல்லியில் கலந்துரையாடினார். அப்போது, சிறு வயதிலேயே செயற்கரிய செயல்களை நிகழ்த்திய அவர்களை பார்த்து, தான் வியப்படைவதாக அவர் கூறினார். மேலும், எதிர்காலத்தில் பல சாதனைகளை நிகழ்த்திட, இந்த சாதனைகள் உத்வேகமூட்டுவதாக இருக்கும் என தெரிவித்தார். கடினமான சூழலில், சிறுவர் சிறுமியர் தங்கள் வீரத்தை வெளிப்படுத்தியுள்ளதாக, பிரதமர் பாராட்டு தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00