மகாராஷ்ட்ராவில் மாநிலம் தழுவிய வேலைநிறுத்தம் : போலீஸ் பாதுகாப்பு

Jan 24 2020 1:03PM
எழுத்தின் அளவு: அ + அ -
மகாராஷ்ட்ராவில் இன்று மாநிலம் தழுவிய வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதையடுத்து, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை திரும்பப்பெற வலியுறுத்தி, வஞ்சித் பகுஜன் அகாடி சார்பில் வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடப்பட்டது. இதனிடையே மும்பை உள்ளிட்ட பல பகுதிகளில் குடியுரிமை சட்டத்தை கண்டித்து போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால், பாதுகாப்பு கருதி மாநிலம் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00