டெல்லி இந்திரா காந்தி விமான நிலைய ஏ.டி.சி டவர் தேசிய கொடியின் மூவர்ண நிறத்தில் மிளிர்கிறது

Jan 24 2020 2:49PM
எழுத்தின் அளவு: அ + அ -
டெல்லி இந்திரா காந்தி விமான நிலைய ஏ.டி.சி டவர் தேசிய கொடியின் மூவர்ண நிறத்தில் மிளிர்கிறது. 71-வது குடியரசு தினம், நாடு முழுவதும் நாளை மறுநாள் கொண்டாடப்படுகிறது. இதனை வரவேற்கும் விதமாக, டெல்லியில் உள்ள நாட்டின் மிக உயரமான ஏர் டிராபிக் கண்ட்ரோல் டவர், நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மூவர்ணக் கொடிபோல வண்ண விளக்குகள் ஒளிரவிடப்பட்டுள்ள காட்சி, பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00