பிரசில் அதிபர் ஜெய்ர் மெசியாஸ் போல்சனாரோ இந்தியா வருகை - டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

Jan 24 2020 7:03PM
எழுத்தின் அளவு: அ + அ -
நான்கு நாட்கள் அரசு முறை சுற்றுப்பயணமாக, இந்தியாவுக்கு வந்துள்ள பிரசில் அதிபர் ஜெய்ர் மெசியாஸ் போல்சனாரோவுக்கு, டெல்லி விமான நிலையத்தில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

தென் அமெரிக்க நாடான பிரசில் அதிபர் ஜெய்ர் மெசியாஸ் போல்சனாரோ, நான்கு நாட்கள் அரசு முறைப் பயணமாக, இந்தியா வருகை தந்துள்ளார். டெல்லி விமான நிலையத்தில் வந்திறங்கிய அவரை, மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் திரு. வி. முரளீதரன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

நாளை மறுநாள் நடைபெறும் குடியரசு தின விழாவில், பிரசில் அதிபர் ஜெய்ர் மெசியாஸ் போல்சனாரோ சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொள்கிறார். மேலும், குடியரசுத் தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த், பிரதமர் திரு. நரேந்திர மோதி உள்ளிட்டோரை, பிரசில் அதிபர் ஜெய்ர் மெசியாஸ் போல்சனாரோ சந்தித்து ‍பேச திட்டமிட்டுள்ளனர். இந்த சந்திப்பின் போது, இரண்டு நாடுகளுக்கு இடையேயான நல்லுறவை மேலும் வலுப்படுத்துவது, வர்த்தகம், பொருளாதாரம் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படும் என்றுக்கூறப்படுகிறது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00