குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் - ஏ.பி.வி.பி. அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு

Jan 24 2020 8:14PM
எழுத்தின் அளவு: அ + அ -
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பங்கேற்ற முன்னாள் ஐ.ஏ.ஸ். அதிகாரி கண்ணன் கோபிநாத்தை பேசவிடாமல், A.B.V.P. அமைப்பினர் இடையூறு செய்ததால், பல்கலைக்கழக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதிலும் உள்ள மாணவர்கள், பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக மாணவர்கள், வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனது ஐ.ஏ.எஸ். பதவியை ராஜினாமா செய்த திரு.கண்ணன் கோபிநாத் மற்றும் டெல்லி பல்கலைக்கழக மாணவர்களும் கலந்து கொண்டனர். அப்போது மாணவர்களிடையே திரு.கண்ணன் கோபிநாத் உரையாற்ற முயன்றபோது, ஏ.பி.வி.பி. மாணவர் அமைப்பை சேர்ந்த மாணவர்கள் சிலர், அவரை பேசவிடாமல் முழக்கங்களை எழுப்பி இடையூறு செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00