மக்களுக்கு அதிக வரி விதிப்பது, அரசு இழைக்கும் சமூக அநீதி - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே கருத்து

Jan 24 2020 8:38PM
எழுத்தின் அளவு: அ + அ -
மக்களுக்கு அதிக வரி விதிப்பது, அரசு இழைக்கும் சமூக அநீதி என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி திரு. எஸ்.ஏ.பாப்டே கருத்து தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய, உச்சநீதிமன்ற தலைமை நீ‌திபதி திரு. எஸ்.ஏ.பாப்டே, அதிகப்படியான வரி என்பது, மக்கள் மீது விதிக்கப்படும் சமூக அநீதியின் ஒரு வடிவம் என்றும், வரி ஏய்ப்பு மூலம், குடிமக்களுக்கு சமூக அநீதி இழைக்கப்படும் போது, அதிகமாக வரி என்பதும், அரசின் சமூக அநீதிக்கு காரணமாகிறது என்றும் தெரிவித்தார்.

மக்களுக்கு விதிக்கப்படும் அதீத வரிச் சுமையைக் குறைத்து, அனைத்துத் தரப்பு வளர்ச்சிக்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், வரி நீதித்துறையில், தீர்ப்பாயம் முக்கிய பங்கு வகிக்கிறது என்றும், விரைவாக நியாயம் வழங்குவது, வரி செலுத்துபவரை ஊக்குவிக்கிறது என்றும் தெரிவித்தார்.

பொருளாதார மந்த நிலை, டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி என்று சென்று கொண்டிருக்கும் சூழ்நிலையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் இந்த கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00