டெல்லியில், வரும் 30-ம் தேதி, எதிர்க்‍கட்சிகள் கூட்டம் - நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரை எதிர்கொள்வது குறித்து ஆலோசனை

Jan 25 2020 2:59PM
எழுத்தின் அளவு: அ + அ -
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரை முன்னிட்டு, டெல்லியில், வரும் 30-ம் தேதி, எதிர்க்‍கட்சிகள் கூட்டம் நடைபெறவுள்ளது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்​தொடர் வரும் 31-ம் தேதி தொடங்குகிறது. முதல்கட்ட பட்ஜெட் கூட்டத்​தொடர், வரும் 31-ம் தேதி முதல் அடுத்த மாதம் 11-ம் தேதி வரையும், இரண்டாம் கட்டம், வரும் மார்ச் 2-ம் தேதி முதல் ஏப்ரல் 3-ம் தேதி வரையும் நடைபெறும் என அறிவிக்‍கப்பட்டுள்ளது. மத்திய நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன், வரும் 1-ம் தேதி பொது பட்ஜெட்டை தாக்‍கல் செய்கிறார். பட்ஜெட் கூட்டத் தொடரை முன்னிட்டு, டெல்லியில், வரும் 30-ம் தேதி, எதிர்க்‍கட்சிகள் கூட்டம் நடைபெறவுள்ளது. அன்றைய தினம் அனைத்துக்‍ கட்சி கூட்டமும் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00