காவல்நிலையத்தில் நடைபெறும் பலாத்காரம், உயிரிழப்புகள் : கட்டாய நீதி விசாரணைக்கு உத்தரவிடுவது குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்‍க உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

Jan 25 2020 3:02PM
எழுத்தின் அளவு: அ + அ -
காவல் நிலையங்களில் நிகழும் விசாரணைக் கைதிகள் உயிரிழப்பு, பெண்கள் பலாத்காரம் போன்ற சம்பவங்களில், கட்டாய நீதி விசாரணைக்கு உத்தரவிடுவது குறித்து பதிலளிக்‍க மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

காவல்நிலையத்தில் ஒருவர் இறந்துவிட்டாலோ, காணாமல் போனாலோ, ஒரு பெண் பலாத்காரம் செய்யப்பட்டாலோ, நீதிபதி தலைமையில் விசாரணைக்கு உத்தரவிட வேண்டியது கட்டாயம் என்று சட்டப்பிரிவு 176-1A வலியுறுத்துகிறது.

ஆனால் இச்சட்டப்பிரிவை பயன்படுத்தாமல் இருப்பதால், குற்றம் புரிந்த காவல் அதிகாரிகளும், சிறை அதிகாரிகளும் எந்த தண்டனையும் இல்லாமல் தப்பி விடுவதாகவும், 176-1A-வின் கீழ், அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சுகாஸ் சக்மா என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்‍கல் செய்துள்ளார். மனுவை விசாரணைக்‍கு ஏற்றுக்‍கொண்ட உச்சநீதிமன்றம், இது தொடர்பாக பதிலளிக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00