ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் தெருவில் இறங்கி போராட்டம் நடத்துவதா? : மம்தா பானர்ஜிக்‍கு ஆளுநர் ஜக்தீப் தன்கார் கேள்வி

Jan 25 2020 3:56PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் தெருவில் இறங்கி போராட்டம் நடத்துவதா என்று மேற்குவங்க முதலமைச்சர் செல்வி மம்தா பானர்ஜிக்‍கு அம்மாநில ஆளுநர் திரு. ஜக்தீப் தன்கார் கேள்வி எழுப்பியுள்ளார். குடியுரிமை திருத்த சட்டம், குடிமக்க‍ள் பதிவேடு உள்ளிட்டவற்றுக்‍கு எதிராக, மேற்குவங்கம் முழுவதும் பேரணி மேற்கொண்டு செல்வி மம்தா எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இந்நிலையில், மம்தாவின் நடவடிக்‍கைக்‍கு கண்டனம் தெரிவித்துள்ள ஆளுநர், தனிப்பட்ட முறையில், தமக்‍கும், மேற்குவங்க அரசுக்‍கும் எவ்வித முரண்பாடும் இல்லை என்று கூறினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00