தூக்கு தண்டனையை தாமதப்படுத்த முயற்சி - நிர்பயா வழக்கில், குற்றவாளி முகேஷ் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல்

Jan 25 2020 5:31PM
எழுத்தின் அளவு: அ + அ -
தூக்‍கிலிடப்பட உள்ள நிர்பயா குற்றவாளிகளில் ஒருவனான முகேஷ் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்‍கு தொடரப்பட்டுள்ளது. நிர்பயா வழக்‍கில், குடியரசுத் தலைவர் கருணை மனுவை நிராகரித்ததைத் தொடர்ந்து முகேஷ் சார்பில் வழக்‍கு தொடரப்பட்டுள்ளது. இவ்வழக்‍கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மற்ற 3 பேர் சார்பில் இதுவரை மனுத்தாக்‍கல் செய்யப்படவில்லை. நிர்பயா வழக்‍கில் வரும் 1-ம் தேதி குற்றவாளிகள் 4 பேரும் தூக்‍கிலிடப்பட உள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00