டெல்லியை உலகத்தரம் வாய்ந்த நகரமாக மாற்றுவோம் : அப்படி செய்யாவிட்டால் காதை பிடித்து கேளுங்கள் என கூறி அமித்ஷா பிரச்சாரம்

Jan 27 2020 6:42PM
எழுத்தின் அளவு: அ + அ -
டெல்லியை உலகத்தரம் வாய்ந்த நகரமாக மாற்றுவோம் என்று உறுதியளித்துள்ள உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா, அப்படி செய்யாவிட்டால், தன் காதை பிடித்து இழுத்து கேளுங்கள் என சவால் விடுத்துள்ளார்.

டெல்லியில் தேர்தல் பிரச்சாரம் களை கட்டி உள்ளது. பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து பாபர்பூர் பகுதியில், மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா பிரசாரம் மேற்கொண்டார். டெல்லியை, காங்கிரசும், ஆம் ஆத்மியும் ஆட்சி செய்ததை சுட்டிக்‍காட்டிய அவர், இம்முறை, பா.ஜ.க. ஆட்சிக்‍கு வந்தால், குடிசை பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு இரு அறை கொண்ட வீடு கட்டித்தரப்படும் என தெரிவித்தார். டெல்லியை உலகத்தரம் வாய்ந்த நகரமாக மாற்றுவோம் என்று உறுதியளித்த திரு. அமித்ஷா, அப்படி செய்யாவிட்டால், தன் காதை பிடித்து இழுத்து கேளுங்கள் என சவால் விடுத்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00