2024-ம் ஆண்டிற்குள் ரயில்வே முழுவதும் மின்மயமாக்கப்படும் : ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் உறுதி

Jan 27 2020 8:09PM
எழுத்தின் அளவு: அ + அ -
2024-ம் ஆண்டிற்குள் இந்திய ரயில்வே முழுவதும் மின்மயமாக்கப்படுமென ரயில்வே அமைச்சர் திரு.பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற இந்தியா - பிரெசில் இடையேயான வர்த்தக மாநாட்டில் பேசிய அவர், நிதி ஆயோக் அறிக்கைப்படி, கடந்த 2014-ம் ஆண்டு இந்திய ரயில்வே மூலம், சுமார் 69 லட்சம் டன் கார்பன் டை ஆக்சைடு உமிழப்பட்டுள்ளதாகவும், பருவநிலை மாற்றத்தை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், திரு.பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00