சீனாவில் இருந்து திரும்பிய 4 பேருக்கு கொரோனா பாதிப்பு? : ஹைதராபாத் அரசு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை

Jan 27 2020 8:15PM
எழுத்தின் அளவு: அ + அ -
தெலங்கானாவில் சீனாவில் இருந்து திரும்பிய 4 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளதால், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து விளக்கமளித்துள்ள ஹைதராபாத் அரசு மருத்துவமனை மருத்துவர் சங்கர், நால்வரையும் தனி வார்டில் வைத்து தீவிரமாக கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளார். நால்வருக்கும் காய்ச்சல், மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் ஏதும் தென்படவில்லை எனவும், இருப்பினும் அவர்களை தொடர் மருத்துவ கண்காணிப்பில் வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00