டெல்லி ‌ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர் சர்ஜில் இமாம் தேசத் துரோக வழக்கில் கைது - ​மாணவரிடம் டெல்லி போலீசார் தீவிர விசாரணை

Jan 28 2020 6:39PM
எழுத்தின் அளவு: அ + அ -
டெல்லி ‌ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர் சர்ஜில் இமாமை,தேசத் துரோக வழக்கில், போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக, நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அண்மையில், டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவர் சர்ஜில் இமாம், குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை விமர்சித்து, வீடியோ ஒன்‌‌றை வெளியிட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இந்த‌ வீடியோவில், வன்‌முறையை தூண்டும் விதமாக, சர்ஜில் இமாம் பேசியதாகக் கூறி, டெல்லி குற்றப்பிரிவு போலீசார் அவர் மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்தனர்.

இதையடுத்து, சர்ஜில் இமாமை கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்நிலையில், பீகார் மாநிலம், ஜெஹனபாத்தில், ஆராய்ச்சி மாணவர் சர்ஜில் இமாமை, டெல்லி போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00