குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக கேரள சட்டப்பேரவையில் போராட்டம் - காங்கிரஸ் கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் ஆளுநரை முற்றுகையிட்டதால் பரபரப்பு

Jan 29 2020 11:46AM
எழுத்தின் அளவு: அ + அ -
கேரள சட்டப்பேரவையில் ஆளுநர் Arif Mohammad Khan-ஐ முற்றுகையிட்டு ஐக்‍கிய ஜனநாயக முன்னனியை சேர்ந்த எம்.எல்.ஏக்‍கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டுத்தொடர் இன்று தொடங்கியதையடுத்து அளுநர் Arif Mohammad Khan அங்கு வருகை தந்தார். அவரை உள்ளே நுழைய விடாமல் கையில் பதாகைகளுடன் ஐக்‍கிய ஜனநாயக முன்னனி எம்.எல்.ஏக்‍கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது இந்திய குடியுரிமை திருத்தச்சட்டம் மற்றும் என்.ஆர்.சி-க்‍கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் முழக்‍கங்களையும் எழுப்பினர். பின்னர் மிகுந்த பாதுகாப்புடன் உள்ளே சென்ற ஆளுநர் கடும் எதிர்ப்புக்‍கு மத்தியில் தனது உரையை தொடங்கினார். அதனை புறக்‍கணித்த யு.டி.எப் எம்.எல்.ஏக்‍கள் கோஷம் எழுப்பியவாறு வெளிநடப்பு செய்தனர். இதனால் அவையில் பெரும் கூச்சல், குழப்பம் நீடித்தது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00