பாஸ்போர்ட் காலாவதியாகும் தேதி குறித்து, பயனாளிகளுக்கு எஸ்எம்எஸ் மூலம் தகவல் - புதிய சேவை தொடக்கம்

Jan 29 2020 1:45PM
எழுத்தின் அளவு: அ + அ -
பாஸ்போர்ட் காலாவதியாகும் தேதி குறித்து, பயனாளிகளுக்‍கு SMS மூலம் நினைவுபடுத்தும் புதிய வசதியை பாஸ்போர்ட் சேவை மையங்கள் தொடங்கியுள்ளன.

10 ஆண்டுகள் செல்லுபடியாகும் வகையில், பாஸ்போர்ட்கள் அளிக்கப்பட்டு வருகின்றன. இதில் பெரும்பாலான நாடுகள் காலாவதியாக குறைந்தது 6 மாதத்திற்கு மேல் அவகாசம் கொண்ட பாஸ்போர்ட் வைத்திருப்போரை மட்டுமே தங்கள் நாட்டில் சுற்றுப்பயணம் செய்ய அனுமதிக்கின்றன. இந்நிலையில், பாஸ்போர்ட் காலாவதி ஆகும் தேதியிலிருந்து 9 மாதத்துக்கு முன்பும், 7 மாதத்துக்கு முன்பும், பயனாளிகளின் பதிவு செய்யப்பட்ட எண்ணுக்கு 2 முறை SMS அனுப்பி நினைவுபடுத்தும் வசதியை பாஸ்போர்ட் சேவை மையங்கள் தொடங்கியுள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00