குடியுரிமை திருத்தச் சட்ட விவகாரம் : பீகாரில் இரு தரப்பினரிடையே வெடித்த மோதல்

Jan 29 2020 5:27PM
எழுத்தின் அளவு: அ + அ -
பீகார் மாநிலத்தில், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், எதிர்ப்புத் தெரிவித்தும் போராடியவர்களிடையே மோதல் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரி‌மை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் ப‌திவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பீகார் மாநிலம், Sitamarhi என்ற இடத்தில், ஒரு தரப்பினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதே போல், இந்தத் திட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து மற்றொரு தரப்பு சார்பில் பேரணி நடைபெற்றது. அப்போது, இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ‍வெடித்தது. இதில், ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதால், பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தை அடுத்து, அப்பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00