பிப்ரவரி 24-ம் தேதி முதல் 2 நாள் இந்தியா வருகிறார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்

Jan 29 2020 5:35PM
எழுத்தின் அளவு: அ + அ -
அமெரிக்க அதிபர் டொனல்டு டிரம்ப்பின் இந்தியாவில் பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், அவர் அடுத்த மாதம் 24-ம் தேதி இந்தியா வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு குடியரசு தின விழாவில் பங்கேற்க, அமெரிக்க அதிபர் டொனல்டு டிரம்புக்கு, பிரதமர் திரு. நரேந்திர மோதி அழைப்பு விடுத்திருந்தார். ஆனால், தொடர் நிகழ்ச்சிகளால், அவரால் இந்தியா வர இயலவில்லை என வெள்ளை மாளிகை தெரிவித்திருந்தது.

இந்த ஆண்டு இறுதியில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதிபர் ட்ரம்ப் பதவியேற்றதிலிருந்து, இதுவரை ஒருமுறை கூட இந்தியா வரவில்லை. எனவே, தற்போது அவர் இந்தியா வருவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. அடுத்த மாதம் 24-ம் தேதி, ட்ரம்ப் இந்தியா வரவுள்ளதாகவும், 2 நாள் இந்தியாவில் பயணம் மேற்கொள்ளவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

டிரம்ப் வருகையின்போது, அமெரிக்காவின் வர்த்தக முன்னுரிமை பட்டியலில் மீண்டும் இடம்பெறுவது குறித்து பேச்சு நடத்த இந்தியா திட்டமிட்டுள்ளது. அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரத்தை தொடங்குவதற்கு முன், இந்தியா உடனான வர்த்தக உடன்படிக்கையை இறுதி செய்வதில் டொனால்டு டிரம்பும் தீவிரம் காட்டி வருவதாகவும்‍ கூறப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00