ஒடிசாவில் பயணிகள் பேருந்து 25 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து : சம்பவ இடத்தில் 8 பேர் பலி, 35 பேர் காயம்

Jan 29 2020 5:45PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஒடிசா மாநிலத்தில் பயணிகள் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து ஏற்பட்ட சாலை விபத்து ஒன்றில், 8 பேர் உயிரிழந்தனர், 35 காயமடைந்தனர்.

ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டம் காஷிப்பூரிலிருந்து, பெர்ஹாம்பூருக்கு 50 பயணிகளுடன் பேருந்து சென்று கொண்டிருந்தது. பேருந்து, தப்தபாணி காட் என்ற பாலம் அருகே சென்றபோது, 25 அடி உயரத்தில் இருந்து விழுந்து விபத்து நேரிட்டது. இதில், சம்பவ இடத்திலேயே 8 பேர் உயிரிழந்தனர். தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார் மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 35 பேர் காயமடைந்த நிலையில், அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்‍காக அனுமதிக்‍கப்பட்டுள்ளனர். மூடுபனி காரணமாக, இந்த விபத்து நிகழந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00