கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜாக நடிகை டாப்ஸி நடித்த சபாஷ் மித்து என்ற திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

Jan 29 2020 5:55PM
எழுத்தின் அளவு: அ + அ -
கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜாக நடிகை டாப்ஸி நடித்த, சபாஷ் மித்து என்ற திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. இந்திய கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜின், வாழ்க்கை வரலாறு படத்தில் நடிகை டாப்ஸி நடித்து வருகிறார். இப்படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் திரைக்கு வரவுள்ளது. இதற்கு பிரியா அவென் திரைக்‍கதை எழுதியுள்ள நிலையில், ராகுல் என்பவர் இதனை இயக்கியுள்ளார். இதன் ஃபர்ஸ்ட் லுக்‍ இன்று வெளியான நிலையில், மிதாலி ராஜ் படக்குழு மற்றும் நடிகை டாப்சிக்கு, தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00