பொருளாதார மந்தநிலையால் பிரதமர் மோதியும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் செய்வதறியாமல் திணறுகின்றனர் - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

Jan 29 2020 9:04PM
எழுத்தின் அளவு: அ + அ -
மத்திய பாரதிய ஜனதா ஆட்சியில் பொருளாதாரம் சீரழிந்துவிட்ட நிலையில், பிரதமர் திரு. நரேந்திரமோடியும், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் செய்வதறியாமல் திணறுவதாகவும், திரு. ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ராகுல்காந்தி, இன்று வெளியிட்டுள்ள தனது ட்விட்டர் பதிவில், மத்திய பாரதிய ஜனதா அரசின் தவறான கொள்கைகளால் இந்தியப் பொருளாதாரம் மிகுந்த பாதிப்புக்‍கு ஆளாகியிருப்பதாகத் தெரிவித்துள்ளார். மத்திய நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன், ஃபிப்ரவரி 1-ம் தேதியன்று, நாடாளுமன்றத்தில், 2020-21-ம் ஆண்டுக்‍கான நிதிநிலை அறிக்‍கையைத் தாக்‍கல் செய்கிறார் - நாடு, மிகுந்த பொருளாதார சீர்கேட்டைச் சந்தித்து வரும் நிலையில், வரும் பட்ஜெட்டில் என்ன செய்வது என்று தெரியாமல் பிரதமர் திரு. நரேந்திரமோடியும், நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமனும் திணறுவதாக திரு. ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00