குஜராத் சமூக தலைவர் ஹர்திக் படேல் 20 நாட்களாக காணவில்லை : அவரது மனைவி கின்ஜால் குற்றச்சாட்டு

Feb 14 2020 11:12AM
எழுத்தின் அளவு: அ + அ -
குஜராத் மாநிலத்தை சேர்ந்த பட்டேல் சமூக தலைவரான ஹர்திக் படேலை, கடந்த 20 நாட்களாக காணவில்லை என அவரது மனைவி கின்ஜால் குற்றம் சாட்டியுள்ளார்.

காணாமல் போனதாக கூறப்படும் ஹர்திக் கடந்த 11-ம் தேதி ட்விட்டரில், டெல்லி முதலமைசர் திரு.அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். அதற்கு முந்தைய தினம், குஜராத் அரசு தனக்கு நெருக்கடி தர முயற்சிப்பதாக, தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டுள்ளார். ஹர்தீக் பட்டேல் பொதுமக்களை சந்திப்பதை தடுப்பதற்காகவே, அவரை கடத்தியுள்ளதாக, கின்ஜால் ஹர்தீக் படேல் குற்றம் சாட்டியுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00