காதலர் தினத்தை கொண்டாட வாருங்கள் - டெல்லி ஷாஹீன்பக் பகுதியில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடும் போராட்டக்காரர்கள் பிரதமர் மோதிக்கு விநோத அழைப்பு

Feb 14 2020 1:28PM
எழுத்தின் அளவு: அ + அ -
டெல்லி ஷாஹீன்பக் பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராடி வரும் போராட்டக்காரர்கள், தங்களுடன் இணைந்து காதலர் தினத்தை கொண்டாடுமாறு பிரதமர் மோதிக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த டிசம்பர் மாதம் 15-ம் தேதியிலிருந்து டெல்லி ஷாகீன்பக் பகுதியில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தில், பெண்கள், குழந்தைகள் என பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர். உலகெங்கிலும் இன்று காதலர் தினம் கொண்டாட்டப்பட்டு வரும் நிலையில், தங்களுடன் இணைந்து காதலர் தினத்தை கொண்டாட வேண்டுமென ஷாகீன்பக் போராட்டகாரர்கள், பிரதமர் மோதிக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இதுதொடர்பான சுவரொட்டிகள் அப்பகுதி முழுவதும் ஒட்டப்பட்டுள்ளதோடு, சமூக வலைதளங்களிலும் பகிரப்பட்டுள்ளன. அந்த சுவரொட்டியில், ஷாகீன்பக்கிற்கு வருகை தருமாறு பிரதமருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதோடு, தங்களது பரிசை பெற்றுக் கொள்ளுமாறும், தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00