நிர்பாய வழக்கில் உத்தரவை வாசித்துக்‍கொண்டிருந்த உச்சநீதிமன்ற நீதிபதி திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு

Feb 14 2020 3:21PM
எழுத்தின் அளவு: அ + அ -
நிர்பாய வழக்கில் உத்தரவை வாசித்துக்‍கொண்டிருந்த உச்சநீதிமன்ற நீதிபதி திருமதி. பானுமதி, திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நிர்பயா பாலியல் வழக்‍கில், குற்றவாளிகளை தனித்தனியே தூக்‍கிலிட வேண்டும் என்பது குறித்து மத்திய அரசு தொடர்ந்த வழக்‍கின் விசாரணை நடைபெற்றுக்‍ கொண்டிருந்தது. அப்போது, வழக்‍கை ஒத்திவைக்‍கலாம் என நீதிபதி திருமதி. பானுமதி கூறிக்‍கொண்டிருந்தார். இது தொடர்பான வழக்‍கு விசாரணை வரும் 17-ம் தேதி, டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் வரவுள்ளதால், அதன்பிறகு, வழக்‍கை விசாரணைக்‍கு எடுத்துக்‍கொள்ளலாம் என உத்தரவை வாசித்துக்‍ கொண்டிருந்தார். வாசித்துக்‍ கொண்டிருக்‍கும்போதே, திடீரென அவர் மயங்கி விழுந்தார். பக்‍கத்திலிருந்த மற்றொரு நீதிபதி மீது அவர் விழுந்தார். குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக, அவர், மயங்கிய நிலையில், உடனடியாக அவரது அறைக்‍கு அழைத்துச் செல்லப்பட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00