டெல்லியில் காற்று மாசு பாதிப்பால் நிறுத்தி வைக்கப்பட்ட கட்டுமானப் பணிகள் - தடையை நீக்கியது உச்சநீதிமன்றம்

Feb 15 2020 12:25PM
எழுத்தின் அளவு: அ + அ -
டெல்லியில் காற்று மாசுவின் அளவு சற்று குறைந்துள்ளதையடுத்து, கட்டுமானப் பணிகளுக்‍கு விதிக்‍கப்பட்ட தடையை, உச்சநீதிமன்றம் நீக்‍கியுள்ளது. தலைநகரில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்ததால், டெல்லி-என்.சி.ஆரில், அனைத்து கட்டுமான மற்றும் இடிப்பு நடவடிக்கைகளுக்கு, உச்சநீதிமன்றம், கடந்த ஆண்டு நவம்பர் 4ம் தேதி தடை விதித்தது. சுமார் ஒரு மாதத்திற்குப் பிறகு, டிசம்பர் 9-ம் தேதி, தடையை ஓரளவு நீக்கி, காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கட்டுமான நடவடிக்கைகளை அனுமதித்தது. இந்நிலையில், டெல்லியில், காற்று மாசுவின் அளவு சற்று குறைந்துள்ளதையடுத்து, கட்டுமானப் பணிகளுக்‍கு விதிக்‍கப்பட்ட தடையை, உச்சநீதிமன்றம் முழுமையாக நீக்‍கியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00