மார்ச் 31-க்குள் ஆதாருடன் பான் எண்ணை இணைக்‍க வேண்டும் : வருமான வரித்துறை அறிவிப்பு

Feb 15 2020 12:51PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஆதார் எண்ணுடன் இணைக்‍கப்படாத பான் கார்டுகள், வரும் மார்ச் 31-ம் தேதிக்‍கு பின்னர் செல்லாது என வருமான வரித்துறை அறிவித்துள்ளது. ஆதாருடன் பான் கார்டை இணைப்பதற்கான அவகாசம் பலமுறை நீட்டிக்கப்பட்டு, தற்போது மார்ச் 31ம் தேதி கொலக்‍கெடு முடிவடைகிறது. சுமார் 31 கோடி பான் கார்டுகள் ஏற்கனவே ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ள நிலையில், 18 கோடி பான் கார்டுகள் இணைக்கப்பட வேண்டும். அவ்வாறு இணைக்‍கப்படாத பான் கார்டுகளின் உரிமையாளர்கள் மீது நடவடிக்‍கை மேற்கொள்ள வாய்ப்பிருப்பதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00