அமெரிக்‍க அதிபர் டிரம்பின் இந்தியா வருகை : அஹமதாபாத் நகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு

Feb 15 2020 12:58PM
எழுத்தின் அளவு: அ + அ -
அமெரிக்க அதிபர் டிரம்பின் இந்திய வருகையின் போது, குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில் பிரம்மாண்ட பொதுக்‍ கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால், அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வரும் 24, 25ம் தேதிகளில் இந்தியா வருகை தரும் டிரம்ப், மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரமத்தில் அஞ்சலி செலுத்துகிறார். அங்கிருந்து எஸ்.பி.சிங் சாலை வழியாக இந்திரா பாலத்தை கடந்து புதிதாகக் கட்டப்பட்டுள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியிலும் கலந்துகொள்கிறார். இதில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்க உள்ளார். இதையடுத்து, அஹமதாபாத் நகரம் குழுவதும் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00