கொரோனா பாதிப்பால் சீனாவிலிருந்து மருந்துகள் ஏற்றமதி நிறுத்தம் - இந்தியாவில் தட்டுப்பாடு ஏற்படும் அச்சம்

Feb 15 2020 1:03PM
எழுத்தின் அளவு: அ + அ -
சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பினால் அந்நாட்டின் சர்வதேச வர்த்தகம் முற்றிலும் முடங்கிய நிலையில், சீனாவை சார்ந்துள்ள நாடுகளும் அதனால் பாதிக்‍கப்பட்டுள்ளன. அந்த வகையில், இந்தியாவில், மருந்து, மாத்திரைகளுக்‍கு பற்றாக்குறை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சீனாவில் இருந்து இந்தியா 57 வகையான மூலக்கூறுகளை கொண்ட மருந்துகளை இறக்குமதி செய்கிறது. அதில், 19 வகையான மூலப்பொருட்களுக்கு சீனாவை மட்டுமே இந்தியா சார்ந்துள்ளது. இந்த ஆண்டு ஏப்ரல் வரை தாக்குபிடிக்கும் வகையில் மருந்து மூலப் பொருட்களை சீனா விநியோகம் செய்துள்ளது. ஆனால், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சீனாவிலிருந்து மருந்து மூலப்பொருட்கள் இறக்குமதி எதுவும் நடைபெறவில்லை. ஒரு மாதத்திற்குள் சீனாவிலிருந்து மருந்து பொருட்கள் இறக்‍குமதி தொடங்கவில்லை என்றால், இந்தியா, விரைவில், கடுமையான நெருக்கடியை எதிர்கொள்ளக்கூடும் என கருதப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00