அமர்நாத் யாத்திரை ஜூன். 23-ம் தேதி தொடக்‍கம் : ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் மாளிகை செய்தி வெளியீடு

Feb 15 2020 1:14PM
எழுத்தின் அளவு: அ + அ -
அமர்நாத் யாத்திரை ஜூன் மாதம் 23-ம் தேதி தொடங்க உள்ளதாக ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் மாளிகை செய்தி வெளியிட்டுள்ளது. அம்மாநில ஆளுநர் கிரிஷ் சந்திர முர்மு தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 42 நாட்கள் யாத்திரை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீநகரிலிருந்து 140 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள அமர்நாத்தில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசிக்க பல்லாயிரக்கணக்கானோர் செல்வது வழக்கம். இந்த கோயிலுக்கு ஒரு குறிப்பிட்ட தூரம் மட்டுமே வாகனங்கள் செல்ல இயலும். அதன் பின்னர் பாதயாத்திரையாக மட்டுமே செல்ல முடியும்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00