மாணவிகளுக்கு நடத்தப்பட்ட சோதனை : கல்லூரி நிர்வாகத்தின் நடவடிக்கை குறித்து குஜராத் மாநில மகளிர் ஆணையம் விசாரணை

Feb 15 2020 1:26PM
எழுத்தின் அளவு: அ + அ -
குஜராத் மாநிலம் பூஜ் பகுதியில் கல்லூரி வளாகத்தில் உள்ள சமையல் அறைக்கு சென்ற 60க்கும் மேற்பட்ட மாணவிகளை, பெண்களுக்கான மாத நிகழ்வை காரணம் காட்டி, கல்லூரி நிர்வாகம் சோதனை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அக்கல்லூரியில் பெண்களுக்கான மாத நிகழ்வின்போது, மாணவிகள் சக மாணவிகளுடன் அமர்ந்து உணவு உண்ணக்கூடாது, பழகக்கூடாது, என்ற கட்டுப்பாடுகளை நிர்வாகம் விதித்துள்ளது. இந்த விதியை சில மாணவிகள் மீறியதாக கூறி, கல்லூரி முதல்வர் தலைமையில், விடுதியில் இருந்த 68 மாணவிகள் சோதனை செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அங்கு பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியதை தொடர்ந்து குஜராத் மாநில மகளிர் ஆணையம் இந்த சம்பவம் குறித்து தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00